Yalini
[...Learn Patience!]

 

பொறுமை பயில

                                             
       பொறுமை பயில ...!
கால் கடுக்க கடும் வெய்யிலில் நின்று
சின்னஞ்சிறிய வியர்வைகளை
அலட்சியம்  செய்து
ஆரவரமாய் ஆடி வரும்
ஐந்து மணி பேருந்தில் ...........நோக்கின்
வெற்றிலை எச்சில் துப்பும்  பயணி !
எச்சில் தொட்டு
பயண சீட்டு தரும்
நடத்துனர் !
எம்மா ! என்று கீச்சு குரலில்
அழும்  குழந்தை !
பெயிண்ட் உதிர்ந்த கம்பிகளும்
பல "பெயர்" தாங்கும் சீட்டுகளும்!
பல வண்ண விளம்பரமும் வாசகங்களும் வரிகளும்
ஆண்கள்,பெண்கள், உடல் உணமுற்றோர்
அக்கட என  அமர்ந்து அலப்ஹிகொண்டு இருந்தனர்
பக்கத்தில் வந்தவரிடம் பத்து தடவைக்கு மேலே
"பஸ்சு எப்போ எடுபங்கல?" என்றும்
"அன்றாடம்  லேட்  பண்றானுங்க" என்ற குற்ற சாட்டுகளையும் கேட்ட  பின்பு கெளம்பியது
மாநகர பேருந்து
இடிகவரும் சாமியாரும்,
இடைஞ்சல்களும்,
இளைஞாகர்களும்,
கம்பிகளை கட்டி நிற்கும் குமரிகளும்,
அவர்களை ஒரச  வரும் கிளவர்களும்
ஒன்றரை முலம் வழி பாதையில்
ஒரு தலைக்கு  ஒரு கூடை  கட்டு !
பல வாசம் கலந்து வர
குமிழ் வெயர்வை நாற்றம்
நிலையாய் நிற்க
பயணசீட்டை விற்க  இடித்து கொண்டும்
பறந்து  கொண்டும் கம்பிகளை பிடிக்காமல் கம்பீரமாய் சாயந்து   (நிற்கும்)
பயணிக்கும் நடத்துனர்...
படியில் தொங்கதீங்க டா !!! படவா அ
என கண்டக்ட்டர் வேலையும் சேர்த்து பார்க்கும் ஓட்டுனர் !
 வளர வேண்டும் என்ற ஆசையில் ........
ஜன்னல் கம்பிகளை பிடித்து
தொங்குகிற  வாலிபர் கூட்டங்களும்!
தலைகுனிந்து தலையசைத்து அலை பேசியில் புதைந்து போன பெண்களும்,
அவர்களை எழுப்ப ஆடவர் பலர்
 பலத்த சப்தத்துடன்
பல திசையில் ஒலிபரப்பும்  கானங்களும்
அலுத்த பணியாளர்களும்,
அளவில்லா எண்ணிக்கையில் அரசு பள்ளிகூட குழந்தைகளும் !
ஆயிரம் ஆயிரம் சிரமம் இருந்தாலும் ,
அனைத்தையும் அனுபவிக்க ஒரு பஸ் பயணம்....
அவசியம் தேவை " பொறுமை " என்ற வாழ்க்கை பாடம் பயில....
- யாழினி

 

    google translate:

    ... Learn patience!
    Heavy foot lot and stood in the sun
    Tiny sweat
    Please disregard
    Audi will aravaramay
    The aim of the five-hour bus ...........
    Traveler betel spit saliva!
    H Touch
    That TICKET
    Conductor!
    Emma! In a voice that kiccu
    Crying baby!
    Paint fallen wires
    Several "name" bearing seats!
    Taxes slick advertising texts
    Men, Women, Body unamurror
    As akkata were seated alaphikontu
    Up to ten times to descend on the side
    "When etupankala pascu?" And
    "Late panranunka daily basis" after hearing the accusations         kelampiyatu
    City Bus
    Indica sage,
    Itaincalkalum,
    Ilainakarkalum,
    Kumarikalum standing building wires,
    Kilavarkalum them coming oraca
    In a half-way through
    Pack a basket with a head!
    Many fragrance to the mix
    Where bubble odor
    Stable stand
    Sell ayanacittai were demolished
    Stately like wires were flown cayantu (standing)
    The conductor was traveling ...
    In step tonkatinka da !!! Patava a
    Working kantakttar driving along the viewing!
    In the desire to grow ........
    Holding the bars of the window
    Meetings pendulous young men!
    Talking stooped to nod and a wave of women who are buried,
    Many of the men to wake them
    With heavy sound
    The multi-directional broadcast kanankalum
    Alutta staff
    Government and school children in great numbers!
    Despite thousands of difficulty,
    A bus trip to enjoy everything ....
    Required "patience" to learn the life lesson ....
    - Yalini


Editor's note: I received this original poem from Yalini in the winter. At the time, we lived as students in Madurai, Tamil Nadu, one of the oldest continuously inhabited cities in the world, cleaved northwest-southeast by the drought-shriveled Vaigai River and surrounded on all sides by ghats of various elevation. The poem was sent via email, in Yalini’s embodied mother-tongue, Tamil, with no translation into the kind of English which was shared between us. Y transcribed the language flowing from the “god-trance” into her vernacular, and we preferred to give space for this enigmatic and lyrical force; a transaction for the sake of rote legibility into Hindi or English, we thought, could constrain the ineffable. A few months ago, however, Yalini permitted use of this poem and its translation for rivulet. My Tamil is rudimentary at best and I turned, with curiosity, to Google translate. The rendering of a local bus suddenly halted en route offers commotion, music, and extension – of a voice through a chorus of organisms, of a presence which permeates, transcends, and takes communion with membranes of object and subject in labor. Also offered in Y’s language are calls to and dialogues with the ordinary, in which an ecstasy of the koan may arrive. Given the Google robot’s limitations in translating complex linguistic histories, we are left with traces of the original Tamil. We can breathe with these tumbling and sweet sounds, allow for their resonance. The poem glimmers with wandering bhakti elements, and I believe the song of its traveler expresses an alacrity which both reflects and constructs the leap of spiritual experience in a rapidly industrializing South Indian city. Y continues to live and work in Madurai, and I have since returned to New York – we continue to write, and to exchange a rare and luminous letter.